Skip to main content

SERVICES

  SERVICES PROVIDED BY PROFESSIONAL DEVELOPMENT CENTER FOR TEACHERS - KATTANKUDY.

ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் காத்தான்குடி இனுடைய சேவைகள்


தற்போதைய முக்கிய முன்னெடுப்புக்கள்...

  1. தற்கால நவீன உலகிற்கு ஏற்ற வகையில் தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தல்.
  2. பாடசாலை எதிர்கால மாணவர் சமூகத்தினை வெளியுலகிற்கு தொழில் தேர்வு சம்பந்தமான வழிகாட்டல் ஆலோசனைகள் மூலமாக மாணவ சமுதாயத்திற்கு எதிர்கால தொழில் தேர்வு சவால்களை இலகுபடுத்த உதவுதல்.
  3. வலய தகவல் பெறும் தளமாகச் செயற்படல்.
  4. பெறப்படும் நிதி, வளங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள், வினைத்திறன் உள்ளதாக மாற்றுதல்.

Important Initiatives...

  1. Carrying out Carreer Guidance that career to the needs of the modern world.
  2. Facilitating the challenges of job opportunities of the student population through counselling and guidance regarding the world of work of future student generation.
  3. Acting as the Zonal Center of recipt of information.
  4. Making the teaching learning activity of teachers & Students affective through the use of funds and resources received.

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் செயல்நிலை ஆசிரியர் மாநாடும் - 21.12.2023

இன்று எமது ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் சில பதிவுகள் . இதில் 90 (2-1) ஆசிரியர்கள் தங்களுடைய E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்து கொண்டு செயல்நிலை ஆய்வுகளையும் (Action Research) சமர்ப்பித்தார்கள்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy