Skip to main content

Posts

Showing posts with the label Sinhala

இரண்டாம் மொழி சிங்களம் இலகுவாக கற்போம் வழிகாட்டல் செயலமர்வு - காத்தான்குடி கோட்டம்.

காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் காத்தான்குடி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய சுமார் 700 மாணவ மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் செயல் அமர்வு நடத்தப்பட்டது. இதன் பிரதான வளவாளராக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் A.M.Rizvi அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது . காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் திரு. A  Riyas (SLTES) அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.