EB Class for 2 - I Module 16: Research Appraisals and Research Methods (ஆராய்ச்சி மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முறைகள்)
இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்புக்கு அமைவாக வினைத்திறன் தடைதாண்டல் (EB) தொடர்பான வகுப்பு ஆசிரியர் சேவை: 2 - I மொடியூல் இலக்கம் 16 - ஆராய்ச்சி மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முறைகள்.(Module 16: Research Appraisals and Research Methods)