3-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான முதலாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் -- 11.02.2025 இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 3-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான முதலாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 11/02/2025 (செவ்வாய்க்கிழமை) அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது.. மேலும் இந் நிகழ்விற்கு கொளரவ அதிதியாக, மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் Mr. MM. Jawad (SLEAS) அவர்களும், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mr. M. Mufasdeen (SLEAS) அவர்களும், ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Prof...