2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் ஆசிரியர் மாநாடும் - 22.03.2023
ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.
இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-I தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான மூன்றாம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) "ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் 22.03.2023 அன்று புதன்கிழமை இடம்பெற்றது..
🔸🔸🔸
Mr. A. Riyas (SLTES)
Manager,
Professional Development Center for Teachers - Kattankudy
Comments
Post a Comment