Skip to main content

முதலாவது தடைதாண்டல்: ஆசிரியர்கள் 3 - I (A,B,C)


EFFICIENCY BAR EXAMINATION GRADE 3-I - வினைத்திறமைகாண் தடைதாண்டல் தரம்: 3 - I

ஆசிரியர் சேவை 3ii

க.பொ.த உயர் தர பெறு பேற்றினை மாத்திரம் பெற்றிருப்பவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்காளாயின் அவர்கள் ஆசிரியர் சேவை 3ii எனும் தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள்ஆசிரியர் சேவை 3ii க.பொ.த உயர் தர பெறு பேற்றினை மாத்திரம் பெற்றிருப்பவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்காளாயின் அவர்கள் ஆசிரியர் சேவை 3ii எனும் தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள்

ஆசிரியர் சேவை 3i (இ)

கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதாவது ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற NVQ 6 ஆம் மட்டம் அல்லது அதற்கு கூடிய நிலையிலானதும் இரண்டு வருடங்களுக்கு குறையாத காலஅளவு கொண்ட டிப்லோமா சான்றிதழ் பெற்றவர்கள் ஆசிரியர் சேவை 3i (இ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.

ஆசிரியர் சேவை 3i (அ)

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்கின்ற பாட விதானங்களுக்கு உட்பட்ட அடிப்படையிலான பட்டம் ஒன்றினைப் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.

ஆசிரியர் சேவை 3ii க.பொ.த உயர் தர பெறு பேற்றினை மாத்திரம் பெற்றிருப்பவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்காளாயின் அவர்கள் ஆசிரியர் சேவை 3ii எனும் தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள் ஆசிரியர் சேவை 3i (இ) கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதாவது ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற NVQ 6 ஆம் மட்டம் அல்லது அதற்கு கூடிய நிலையிலானதும் இரண்டு வருடங்களுக்கு குறையாத காலஅளவு கொண்ட டிப்லோமா சான்றிதழ் பெற்றவர்கள் ஆசிரியர் சேவை 3i (இ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள். ஆசிரியர் சேவை 3i (ஆ) கல்வியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் ஆசிரியர் சேவை 3i (ஆ) தரத்தில் நியமனம் பெற்றுக்கொள்வார்கள். ஆசிரியர் சேவை 3i (அ) இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்கின்ற பாட விதானங்களுக்கு உட்பட்ட அடிப்படையிலான பட்டம் ஒன்றினைப் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவை 3i (அ) எனும் தரத்தில் நியமனம் பெறுவார்கள்.

Comments

Popular posts from this blog

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் செயல்நிலை ஆசிரியர் மாநாடும் - 21.12.2023

இன்று எமது ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் சில பதிவுகள் . இதில் 90 (2-1) ஆசிரியர்கள் தங்களுடைய E.B. நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்து கொண்டு செயல்நிலை ஆய்வுகளையும் (Action Research) சமர்ப்பித்தார்கள்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 03/01/2024 (புதன்கிழமை)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 03/01/2024 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக,  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் கடமை புரியும்  தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின்  இணைப்பாளர் Mr. ALM. Rizvi (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் சேவையில் 2-I இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்... Professional Development Center for Teachers - Kattankudy