Skip to main content

Posts

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/12/2022 - புதன்கிழமை

"ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/12/2022  -----------------------------------------------------------------------------------------------------------------------------  இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/12/2022 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..   மேலும் இந் நிகழ்விற்கு அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Mrs. MJF. Rifka (SLEAS) (DDE - Administration), Mr. MHM. Ramees (SLEAS) (DDE - Development) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணி...

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளையின் பணிப்பாளர் மற்றும் அலுவலகர்கள் வருகை

டிசம்பர் 14, 2022 அன்று கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளையின் பணிப்பாளர் மற்றும் அலுவலகர்கள் எமது - காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய (காத்தான்குடி ஆசிரியர் நிலையம்) அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன் அவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் ஆசிரியர் மாநாடும் - 11.10.2022"

 2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும்  ஆசிரியர் மாநாடும் -  11.10.2022 ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

EB Class for 2 - I Module 16: Research Appraisals and Research Methods (ஆராய்ச்சி மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முறைகள்)

இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்புக்கு அமைவாக வினைத்திறன் தடைதாண்டல் (EB) தொடர்பான வகுப்பு ஆசிரியர் சேவை:  2 - I மொடியூல் இலக்கம் 16 - ஆராய்ச்சி மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முறைகள்.(Module 16: Research Appraisals and Research Methods)

TEACHERS' CONFERENCE -2022 "ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டும் நிகழ்வு

TEACHERS' CONFERENCE -2022 "ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டும் நிகழ்வு... 09/09/2022

3-1 ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 19.05.2022

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிமனையின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் EB Module களைப் பூர்த்தி செய்துள்ள 108 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கல் - 

ஆசிரிய பிரமாணக் குறிப்பு தடைதாண்டல் பரீட்சை மேற்பார்வை - THURSDAY, JULY 11, 2019

ஆசிரிய பிரமாணக் குறிப்பு தடைதாண்டல் பரீட்சை மேற்பார்வை