Skip to main content

Posts

இரண்டாம் மொழி சிங்களம் இலகுவாக கற்போம் வழிகாட்டல் செயலமர்வு - காத்தான்குடி கோட்டம்.

காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் காத்தான்குடி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய சுமார் 700 மாணவ மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் செயல் அமர்வு நடத்தப்பட்டது. இதன் பிரதான வளவாளராக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் A.M.Rizvi அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது . காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் திரு. A  Riyas (SLTES) அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 25.07.2023

 07வது ஆசிரியர் மாநாடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

3-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் ஆசிரியர் மாநாடும் - 31.08.2023"

எமது  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில்  EB Module களைப் பூர்த்தி செய்துள்ள 70 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கல் 

2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் ஆசிரியர் மாநாடும் - 22.03.2023"

   2-I ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும்  ஆசிரியர் மாநாடும் - 22 .03.2023 ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது  காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/02/2023 செவ்வாய்க்கிழமை

" ஆசிரியர்களை கௌரவிப்போம்." எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/02/2023 -----------------------------------------------------------------------------------------------------------------------------இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/02/2023 செவ்வாய்க்கிழமைஅன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..  மேலும் இந் நிகழ்விற்கு அதிதியாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்களான Mr. SMM. Ameer (SLEAS-I) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர்  Mrs. Thasleema Mohamed Rizvi (ISA) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ...

எனது இலக்கை நோக்கி செயற்றிட்டம் -- 2023

"எனது இலக்கை நோக்கி - 2023" மாணவர் சமுதாயத்தை மையப்படுத்திய எமது செயற்றிட்டம்

2-II ஆசிரியர்களுக்கான EB Module நிறைவு பெறுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் - 28/12/2022 - புதன்கிழமை

"ஆசிரியர்களை கெளரவிப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 28/12/2022  -----------------------------------------------------------------------------------------------------------------------------  இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய பிரமாணக் குறிப்பிற்கமைய 2-II தரத்திலுள்ள ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கான இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைகளின் இதவடிவங்கள் (Efficiency Bar Examination Module) நிறைவுபெறுதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் (காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலையம்) 28/12/2022 புதன்கிழமை அன்று முகாமையாளர் Mr. A. Riyas (SLTES) தலைமையில் இடம்பெற்றது..   மேலும் இந் நிகழ்விற்கு அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Mrs. MJF. Rifka (SLEAS) (DDE - Administration), Mr. MHM. Ramees (SLEAS) (DDE - Development) அவர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணி...